Back to Top

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

August 13, 2019  12:00 pm

Bookmark and Share
லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தின் காரணத்தினால் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed