Back to Top

ஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

August 18, 2019  06:54 pm

Bookmark and Share
கந்தான, புபுதுகம பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த 4.5 கிலோ கிராம் ஹசீச் மற்றும் 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.