Back to Top

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு உத்தரவு

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு உத்தரவு

August 20, 2019  10:32 pm

Bookmark and Share
ஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் குறித்த சந்தேகநபர்களிடம் விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு இரண்டு சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.