Back to Top

செலிங்கோலைஃப்  காப்புறுதி உரிமையாளர்கள் கண்டி தலதா பெரஹெரவை இனிதே கண்டுகளித்தனர்

செலிங்கோலைஃப் காப்புறுதி உரிமையாளர்கள் கண்டி தலதா பெரஹெரவை இனிதே கண்டுகளித்தனர்

September 5, 2019  04:50 pm

Bookmark and Share
செலிங்கோலைஃப், தெடர்ச்சியாக 05 ஆண்டுகள் தனது பிறிமியம் கழகத்தின் காப்புறுதி உரிமையாளர்களை மகிழ்விற்கும் விதமாக கண்டி தலதா பெரஹெரவைக் காணும் வாய்பினை செலிங்கோலைஃப் கண்டி கிளையில் மிகச் சிறந்த முறையில் வழங்கியது.

செலிங்கோலைஃப் நிறுவனத்தின் பெறுமதியான ஒப்பந்த உரிமையாளர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இவ் நிகழ்வில் 25 காப்புறுதி உரிமையாளர்கள் சக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 103 பேர் இவ்வாய்பினைபெற்றனர்.

கொழும்பு வெல்லவாய அம்பலாந்தோட்டை அநுராதபுர என பல்வேறான இடங்களில் இருந்து இவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு கண்டி நகரத்தின் மையப் பகுதியில் இல. 65 ரஜ வீதியில் அமைந்துள்ள செலிங்கோலைஃப் கண்டி கிளையில் விசேடமாக அமைக்கபட்டு இருந்த சிறப்பு இருக்கை தளத்தில் இருந்து பெரஹெரவைப் பார்வையிட்டனர்.

பார்வையாளர்களுக்கு கண்டி அமாயா ஹில்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவும் நினைவுச் சின்னமாக குடும்ப புகைப்படம் ஒன்றும் வெகுமதிகளாக வழங்கப்பட்டன.

செலிங்கோலைஃப் ´பிறிமியம் கழகம்´காப்புறுதிஒப்பந்தஉரிமையாளர்களின் நீண்டகாலஉறவினைஅங்கீகரிப்பதுடன் பலவகையானவெகுமதிகளைவழங்குவதற்குமாகஉருவாக்கப்பட்டதாகும்.