Back to Top

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்

September 11, 2019  03:10 pm

Bookmark and Share
கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.