Back to Top

களனிவௌி  ரயில் பாதையில்  ரயில் சேவையில் தாமதம்

களனிவௌி ரயில் பாதையில் ரயில் சேவையில் தாமதம்

September 18, 2019  07:22 am

Bookmark and Share
களனிவௌி ரயில் பாதையில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

புவக்பிட்டிய பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் களனிவௌி ரயில் பாதையில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed