Back to Top

கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

September 18, 2019  08:10 am

Bookmark and Share
மருதானை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி ரயில் தொழிநுட்ப கோளாறு காரணமாக காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Most Viewed