Back to Top

SLFP - SLPP இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

SLFP - SLPP இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

October 9, 2019  03:27 pm

Bookmark and Share
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Most Viewed