Back to Top

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

October 9, 2019  06:35 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று பாகிஸ்தான் மண்ணில் வைத்து தொடரை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.