Back to Top

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

October 12, 2019  03:17 pm

Bookmark and Share
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதியில் அமைதியான சூழலை காணக்கூடியதாக உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின் பின்னர் இதுவரை எவ்வித வன்முறை சம்பவங்களும் அப்பகுதியில் பதிவாகவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

விசேடமாக இந்த அமைதியான சூழ்நிலையை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரையும் முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Most Viewed