Back to Top

யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

November 3, 2019  09:29 pm

Bookmark and Share
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவன் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் தூக்கிலிட்டு இரண்டு நாள்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Most Viewed