Back to Top

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய நடிகர்!

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய நடிகர்!

November 7, 2019  12:44 pm

Bookmark and Share
நடிகர்கள் எல்லாம் படங்களில் நடிப்பதை தாண்டி இப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

உதாரணத்துக்கு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விஷால் இவர்களின் வரிசையில் இப்போது நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார்.

இவர் தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு காமெடி ஷோ செய்ய உள்ளார். அதற்கான புரொமோ வீடியோ இதோ,