Back to Top

அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைபடுத்துவேன்

அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைபடுத்துவேன்

November 8, 2019  10:09 am

Bookmark and Share
அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எந்தவொரு குழுவுக்கும் மற்றும் நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய போவதில்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க போவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அவவர் இதனை கூறினார்.

Most Viewed