
ஜனாதிபதித் தேர்தல் 2019 - புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்
November 17, 2019 06:47 am
புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ 7645 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 4685 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றுள்ளார்.
மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.