Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 - முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் அபார  வெற்றி

ஜனாதிபதித் தேர்தல் 2019 - முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி

November 17, 2019  06:49 am

Bookmark and Share
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 47,594 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 4,252 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed