Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 - மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தல் 2019 - மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

November 17, 2019  07:12 am

Bookmark and Share
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 9221 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1255 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed