Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 -  குருணாகல் மாவட்ட தபால் மூல முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தல் 2019 - குருணாகல் மாவட்ட தபால் மூல முடிவுகள்

November 17, 2019  07:12 am

Bookmark and Share
குருணாகல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ 45,193 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 23,432 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதன்படி, குருணாகல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed