Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 -  அக்குரெஸ்ஸ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி

ஜனாதிபதித் தேர்தல் 2019 - அக்குரெஸ்ஸ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி

November 17, 2019  07:13 am

Bookmark and Share
மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 53,478 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 21,415 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed