Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 -  வவுனியா  தேர்தல் தொகுதியில் சஜித் அபார  வெற்றி

ஜனாதிபதித் தேர்தல் 2019 - வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி

November 17, 2019  07:23 am

Bookmark and Share
வன்னி தேர்தல் மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 65141 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 13715 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed