
ஜனாதிபதித் தேர்தல் 2019 - வலப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி
November 17, 2019 08:15 am
நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, சஜித் பிரேமதாச 33,908 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 32,602 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.