Back to Top

ஜனாதிபதித் தேர்தல் 2019 - நீர்க்கொழும்பு  தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி

ஜனாதிபதித் தேர்தல் 2019 - நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி

November 17, 2019  08:39 am

Bookmark and Share
கம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 44,032 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 31,743 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலதிக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள http://election.adaderana.lk/index.php என்ற எமது விசேட தேர்தல் முடிவு பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

Most Viewed