Back to Top

பெட்ரோல் விலை உயர்வு -  விமான சேவைக்கு 4,685 கோடி இழப்பு!

பெட்ரோல் விலை உயர்வு - விமான சேவைக்கு 4,685 கோடி இழப்பு!

November 29, 2019  01:54 pm

Bookmark and Share
மக்களவையில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

பெட்ரோல் விலை உயர்வால் விமான எரிபொருளுக்கான செலவு 201, 2018 ஆம் ஆண்டில் 7,363 கோடியாக இருந்தது. 2018, 2019 இல் 10,034 கோடியாக உயர்ந்துள்ளது.

இது 28.9 சதவீதம் அதிகம். டொலர் உள்ளிட்ட அந்நிய செலாவணியின் மதிப்பும் 31 கோடியில் இருந்து 772 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த 2 முக்கிய காரணங்களால் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு இந்த ஆண்டில் 4,685 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Most Viewed