Back to Top

ஹெரோயினுடன் 7 பேர் கைது

ஹெரோயினுடன் 7 பேர் கைது

December 2, 2019  02:49 pm

Bookmark and Share
அம்பலந்தொட்ட மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளில் ஹெரோயினுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 620 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed