Back to Top

விபத்தில் மூவர் பலி - மேலும் மூவர் வைத்தியசாலையில்

விபத்தில் மூவர் பலி - மேலும் மூவர் வைத்தியசாலையில்

December 2, 2019  04:23 pm

Bookmark and Share
அம்பலாங்கொட, ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

தாய் மற்றும் மகள் உட்பட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) மாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவையில் இருந்து அம்பலாங்கொட நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Most Viewed