Back to Top

Ad

14 வருட சாதனையை முறியடித்தார் ராஸ் டெய்லர்

14 வருட சாதனையை முறியடித்தார் ராஸ் டெய்லர்

February 7, 2020  10:28 am

Bookmark and Share
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாதன் ஆஸ்லே இந்தியாவிற்கு எதிராக 29 இன்னிங்சில் 1207 ஓட்டங்கள் அடித்து அதிக ஓட்டங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடைசியாக நாதன் ஆஸ்லே விளையாடினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஸ் டெய்லர் (109) சதம் அடித்தார். அவர் 32 இன்னிங்சில் 1300 ஓட்டங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார்.

Most Viewed