Back to Top

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 223 பேர் அவர்களது வீடுகளுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 223 பேர் அவர்களது வீடுகளுக்கு

March 26, 2020  10:52 am

Bookmark and Share
தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 223 பேர் வரையில் இன்று (26) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.