Back to Top

ரஞ்சனிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

ரஞ்சனிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

May 22, 2020  06:44 pm

Bookmark and Share
இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.