Back to Top

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

May 23, 2020  08:40 am

Bookmark and Share
நேற்றைய தினம் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 11 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய இருவரும் குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.