Back to Top

மேலும் 33 கடற்படை வீரர்கள் பூரண குணம்

மேலும் 33 கடற்படை வீரர்கள் பூரண குணம்

May 23, 2020  09:45 am

Bookmark and Share
மேலும் 33 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரையில் 283 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.