Back to Top

பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

June 30, 2020  07:44 am

Bookmark and Share
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரை பொலிஸ் நலன்புரி பிரிவிற்கு இடமாற்றம் செய்ய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் அனுமதி கோரியுள்ளார்.