Back to Top

முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு

முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு

June 30, 2020  10:48 am

Bookmark and Share
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.