Back to Top

தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் திறப்பு

தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் திறப்பு

June 30, 2020  05:01 pm

Bookmark and Share
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி மாணவர்களுக்காக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் அகில தனுஷ்க நாகஹவத்த இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் 0117270270 என்ற இலகத்திற்கு அழைத்து மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.