Back to Top

பஹ்ரைனில் இருந்து வந்த மேலும் 02 பேருக்கு கொரோனா

பஹ்ரைனில் இருந்து வந்த மேலும் 02 பேருக்கு கொரோனா

July 5, 2020  10:02 pm

Bookmark and Share
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed