Back to Top

 'குடு அஞ்சு' வின்  நெருங்கிய சக ஒருவர்  கைது

'குடு அஞ்சு' வின் நெருங்கிய சக ஒருவர் கைது

August 1, 2020  03:54 pm

Bookmark and Share
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ´குடு அஞ்சு´ வின் நெருங்கிய சக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்படும் வேளை குறித்த நபரிடம் இருந்த வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed