Back to Top

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

August 4, 2020  12:00 pm

Bookmark and Share
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Most Viewed