Back to Top

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

August 5, 2020  09:49 am

Bookmark and Share
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றினுள் புரண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.