Back to Top

பொது தேர்தல் 2020 - அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி

பொது தேர்தல் 2020 - அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி

August 6, 2020  04:09 pm

Bookmark and Share
காலி மாவட்டம் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 46,093
ஐக்கிய மக்கள் சக்தி - 12,266
தேசிய மக்கள் சக்தி - 4,550
ஐக்கிய தேசிய கட்சி - 1,824