Back to Top

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு

August 9, 2020  09:07 am

Bookmark and Share
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை தேர்தலில் குருணாகர் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்டி இருந்தார்.

Most Viewed