Back to Top

தீ விபத்துக்குள்ளாக கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

தீ விபத்துக்குள்ளாக கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

September 16, 2020  07:09 pm

Bookmark and Share
கடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்பட்ட விபத்து தொடர்பில் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்து "MT New Diamond" கப்பலின் கெப்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைப்பானை பெற்றுக் கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.