Back to Top

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி!

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி!

September 29, 2020  05:03 pm

Bookmark and Share
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கிளிநொச்சி நிருபர் நிபோஜன்-