Back to Top

மஞ்சள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

மஞ்சள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

November 21, 2020  12:15 pm

Bookmark and Share
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் எடுத்துவரப்பட்ட மஞ்சள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் மன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 721 கிலோ 500 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிலோ 730 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், எருக்கலபிட்டி பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.