Back to Top

கொரோனாவில் இருந்து மேலும் 319 பேர் பூரண குணம்

கொரோனாவில் இருந்து மேலும் 319 பேர் பூரண குணம்

November 21, 2020  02:56 pm

Bookmark and Share
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 319 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 13,590 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed