Back to Top

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

February 23, 2021  12:24 pm

Bookmark and Share
எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார ஊழியர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சுகாதார ஊழியர்கள் சுகாதார அமைச்சினுள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.