Back to Top

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

February 23, 2021  02:01 pm

Bookmark and Share
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின பிரதியொன்று சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியொன்று நேற்று (22) அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.