Back to Top

இரு நாட்டு பிரதமர்களிற்கு இடையில் கலந்துரையாடல்

இரு நாட்டு பிரதமர்களிற்கு இடையில் கலந்துரையாடல்

February 23, 2021  06:44 pm

Bookmark and Share
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.