Back to Top

சமல் மற்றும் பொன்சேகாவிற்கு இடையில் சூடான வார்த்தை மோதல்!

சமல் மற்றும் பொன்சேகாவிற்கு இடையில் சூடான வார்த்தை மோதல்!

April 8, 2021  02:42 pm

Bookmark and Share
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் அறிவிப்பால் இன்று காலை பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் ஏற்பட்ட உரையாடல்களின் போது தனக்கும் அவ்வாறாயன அனுபவம் ஏற்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவுக்கு இடையில் சூடான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

காணொளி இணைப்பு....