Back to Top

கொரோனாவில் இருந்து 91 ஆயிரம் பேர் பூரண குணம்

கொரோனாவில் இருந்து 91 ஆயிரம் பேர் பூரண குணம்

April 8, 2021  04:25 pm

Bookmark and Share
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (08) மேலும் 127பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,044 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.