
கைது செய்யப்பட்ட தேரர் பிணையில் விடுதலை
April 8, 2021 09:08 pm
கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.