Back to Top

 ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

July 28, 2021  06:40 am

Bookmark and Share
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது அவுஸ்திரேலியா.

3 ஆவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 45.1 ஓவா்களில் 152 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் ஆடிய அவுஸ்திரேலியா 30.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் அடித்து வென்றது. அந்த அணியின் ஆஷ்டன் அகா் ஆட்டநாயகன், மிட்செல் ஸ்டாா்க் தொடா்நாயகன் ஆகினா்.

Most Viewed