Back to Top

Olympic 2020 - பதக்க பட்டியல் விபரம்!

Olympic 2020 - பதக்க பட்டியல் விபரம்!

July 29, 2021  06:38 am

Bookmark and Share
2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 2 தென் கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.

இதேவேளை, பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி ஜப்பான் 13 தங்கம், 4 வௌ்ளி, 5 வெண்கலம் அடங்கலாக 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சீனா 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கலாக 27 பதக்கங்களுடன் இரண்டாம் உள்ளது.

அமெரிக்கா 11 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கலாக 31 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

Most Viewed